இணைய முகவரிகளில் காணப்படும் WWW ன் விரிவாக்கம் WORLD WIDE WEB அதவது வைய விரிவு உலகம் என தமிழில் கூறுவர். இதைப் போல் அவற்றின் பின் காணப்படும் .COM .IN .BIZ போன்றவைக்கும் பொருள் உண்டு அவற்றை காண்போம்.
.com - commercial.
.biz - business.
.org - organisation.
.tv - television.
.info - information.
இவை பொதுப்படையாக உலக வலைப்பக்கங்களில் காணப்படுபவை மேலும் அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டைக் குறிக்கும் வகையில் வலைதளத்திற்கு பிரத்தியேகமான குறியீடுகளை வழங்குகிறது.
.in - india.
.ru - russia.
.uk -united kingdom (England).
.us - united states (America).
இந்த பதிவு குறித்த உங்கள் அபிப்பிராயத்தை COMMENT ல் பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment